அதிக சக்திவாய்ந்த EV கார் எது.? லிஸ்ட் இதோ..

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

BYD Sealion 7 அதன் சக்திவாய்ந்த ஆற்றல் மற்றும் அற்புதமான வேகத்திற்காக அறியப்படுகிறது

Image Source: Pexels

BYD Sealion 7 சிறப்பம்சமாக வெறும் 45 வினாடிகளில் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடுகிறது

Image Source: Pexels

BYD Sealion 7 - ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 542 கிமீ வரை செல்லும் தூரத்தை அசால்டா பிடிக்கிறது.
82.56 கிலோவாட் மணி பேட்டரி உள்ளது.

Image Source: pexels

Kia EV6 ஒரு ஸ்டைலான மற்றும் பிரீமியம் எலக்ட்ரிக் கார் ஆகும்

Image Source: pexels

Kia EV6 சுமார் 51 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடுகிறது

Image Source: Pexels

இதன் GTLine AWD மாடல் 325 ஹெச்பி ஆற்றல் மற்றும் 605 என்எம் Accelerator வழங்குகிறது

Image Source: Pexels

BMW i7 கூட ஒரு சிறந்த விருப்பமாகும் இதில் 449 hp ஆற்றல் மற்றும் 650 Nm முறுக்குவிசை கிடைக்கிறது

Image Source: Pexels

இதில் 313 அங்குல 8K திரையரங்கு திரை உள்ளது. இதனால் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் வசதியாக வீடியோக்களைப் பார்க்கலாம்

Image Source: pexels

195 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் இதன் பேட்டரியை வெறும் 34 நிமிடங்களில் 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: Pexels