Hero Splendor அல்லது Bajaj Pulsar எதில் சிறந்த மைலேஜ் கொடுக்கும் தெரியுமா.?
Published by: கு. அஜ்மல்கான்
Image Source: bajajauto.com/heromotocorp.com
Hero Splendor இந்திய சந்தையின் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றாகும். நகரம் அல்லது கிராமம் என எல்லா இடங்களிலும் இந்த பைக்கின் ரசிகர்கள் உள்ளனர்
Image Source: heromotocorp.com
அதே சமயம் Bajaj Pulsar-ன் மோகம் மக்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது. இளைஞர்களிடையே இந்த ஸ்டைலுக்காக பைக் மிகவும் பிரபலமானது
Image Source: bajajauto.com/
Hero Splendor மற்றும் Bajaj Pulsar இரண்டுமே சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள். இவற்றில் எந்த மோட்டார் சைக்கிள் அதிக மைலேஜ் தருகிறது என்று பார்ப்போம்.
Image Source: bajajauto.com/heromotocorp.com
Hero Splendor-ரில் ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஹெச்சி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 5.9 கிலோவாட் பவரையும் 8.05 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது
Image Source: heromotocorp.com
Bajaj Pulsar 150 DTS-i தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த பைக்கில் உள்ள எஞ்சின் 103 kW ஆற்றலையும் 1325 Nm முறுக்குவிசையையும் உருவாக்குகிறது
Image Source: bajajauto.com/
Hero Splendor-ரின் மைலேஜ் பற்றி பேசினால் இந்த மோட்டார் சைக்கிள் ஒரு லிட்டர் பெட்ரோலில் 60 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும்
Image Source: heromotocorp.com
Bajaj Pulsar 150ன் ARAI சான்றளிக்கப்பட்ட மைலேஜ் ஒரு லிட்டருக்கு 47.5 கிலோமீட்டர் கிடைக்கிறது. இது அதன் அனைத்து வகைகளுக்கும் பொருந்தும்
Image Source: bajajauto.com/heromotocorp.com
Hero Splendor 11 வண்ணங்கள் மற்றும் கிராஃபிக் விருப்பங்களுடன் சந்தையில் உள்ளது. எசென்னையில் Splendor Plus பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ₹81,281 முதல் தொடங்குகிறது
Image Source: heromotocorp.com
சென்னை நகரில் Bajaj Pulsar 150 மோட்டார் சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 1,09,374 முதல் ரூ. 1,18,000 வரை உள்ளது.