Tata Punch மலிவான மற்றும் நல்ல மைலேஜ் தரும் 5 இருக்கைகள் கொண்ட சிறப்பான கார்களில் ஒன்றாகும்
Tata Punch 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சினைக் கொண்டுள்ளது. இது 87.8 பிஎஸ் பவரை வழங்குகிறது
Tata Punch பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 3250 ஆர்பிஎம்-ல் (±100) 115 என்.எம் டார்க்கை வெளியிடுகிறது. 3150 முதல் 3350 ஆர்பிஎம் என்பது இந்த Torque கிடைக்கும்.
Tata Punch கார் பெட்ரோல் வேரியண்ட்டில் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 20.09 கி.மீ மைலேஜ் தருகிறது
காரின் பெட்ரோல் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 18.8 கிமீ மைலேஜ் கிடைக்கிறது
Tata Punch சிஎன்ஜி மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 26.99 கிமீ கிலோ மைலேஜ் கிடைக்கிறது
Tata Punch குளோபல் NCAP இலிருந்து 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது
காரின் எக்ஸ் ஷோரூம் விலை 5.50 லட்சம் முதல் தொடங்கி 9.30 லட்சம் வரை செல்கிறது
Tata Punch காரில் பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகளுக்காகவும் ஏசி வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன