ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் C6 - எப்படி இருக்கு? முழு ரிவ்யூ?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

ராயல் என்ஃபீல்ட் தனது ஃப்ளையிங் ஃப்ளீ ப்ராண்டின் மூலம் C6 எனும் முதல் மின்சார மோட்டாரை உள்நாட்டில் அறிமுகப்படுதியுள்ளது

Image Source: pexels

இரண்டாம் உலகப்போரின் போது கிர்டர் ஃபோர்க் கொண்டிருந்த ஃப்ளையிங் ஃப்ளீ மாடலின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது

Image Source: pexels

124 கிலோ மட்டுமே கொண்டு ராயல் என்ஃபீல்டின் மிகவும் எடைகுறைந்த மாடலாக உள்ளது

Image Source: pexels

ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், கார்னெரிங் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், டச் அடிப்படையிலான 3.5 இன்ச் டேஷ்போர்டானது ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியை வழங்குகிறது.

இதில் இடம்பெற்றுள்ள 3.91KWh லித்தியம் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 154 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும்

Image Source: pexels

3.7 விநாடிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் எனும் வேகத்தை எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 115 கிமீ வேகத்தில் பயணிக்கும்

Image Source: pexels

ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக்கின் விலை ரூ.2.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Image Source: pexels

வாடகை பேட்டரி ஆப்ஷனை தேர்வு செய்தால் வெறும் ரூ1.99 லட்சத்துக்கே ஃப்ளையிங் ஃப்ளீ C6 மோட்டார் சைக்கிளை சொந்தமாக்கலாம்

Image Source: pexels