இன்னோவா ஹைக்ராஸ் - டேங்க் ஃபில் செய்தால் எத்தனை கிலோ மீட்டர் ஓடும்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: toyotabharat

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஒரு பிரீமியம் குடும்ப கார்.

Image Source: toyotabharat

நீண்ட பயணத்திற்காக கார் வாங்குபவர்கள், முழு டேங்க்குடன் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

Image Source: toyotabharat

இன்னோவா ஹைக்ராஸ் எரிபொருள் டேங்க் சுமார் 52 லிட்டர் கொள்ளளவை கொண்டுள்ளது

Image Source: toyotabharat

இந்த காரானது லிட்டருக்கு 16 முதல் 22 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது

Image Source: toyotabharat

பெட்ரோல் எடிஷன் லிட்டருக்கு சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் தருகிறதாம்

Image Source: toyotabharat

ஹைக்ராஸின் ஹைப்ரிட் எடிஷன் லிட்டருக்கு சுமார் 22 கிலோ மீட்டர் மைலேஜ் தருமாம்

Image Source: toyotabharat

முழு கொள்ளளவிற்கு பெட்ரோல் கொண்ட ஹைக்ராஸ் மாடல் சுமார் 800-850 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்

Image Source: toyotabharat

அதே நேரத்தில், ஹைப்ரிட் எடிஷன் 1100-1200 கிமீ வரை செல்லலாம்

Image Source: toyotabharat

வாகனத்தை ஓட்டும் விதம் மற்றும் சாலை நிலைகளைப் பொறுத்து இந்த மைலேஜ் வரம்பு மாறுபடும்

Image Source: toyotabharat