உலகின் அதிவேகமான கார் எது? - டாப் ஸ்பீட் என்ன?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

உலகில் சூப்பர் கார்கள் என்பது எப்போது கவனத்தை ஈர்க்கும் அம்சமாகவே உள்ளது

Image Source: pexels

கார் நிறுவனங்கள் தொடர்ந்து அதிவேகமாக பயணிக்கக் கூடிய கார்களை உருவாக்கி வருகின்றன.

Image Source: pexels

உலகிலேயே அதிவேக கார் எது என்ற கேள்வி பலருக்கும் அவ்வப்போது எழக்கூடும்

Image Source: pexels

கோயனிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் உலகின் அதிவேக கார்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Image Source: pexels

இது ஏறக்குறைய மணிக்கு சுமார் 499 கிலோ மீட்டர் என்ற உச்ச வேகத்தை எட்டியுள்ளது.

Image Source: pexels

இதில் இரட்டை டர்போ 50 லிட்டர் V8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது

Image Source: pexels

இதில் சுமார் 1600 குதிரைசக்தியின் வலிமை உள்ளது.

Image Source: pexels

யாங்வாங் யு9 எக்ஸ்ட்ரீம் மிகவும் வேகமான காராகும்.

Image Source: pexels

இதன் உச்ச வேகம் மணிக்கு 496 கிலோமீட்டருக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது

Image Source: pexels