ADAS தொழில்நுட்பத்துடன் ஜீப் மெரிடியன் ஓவர்லேண்ட் - எப்படி இருக்கு?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Somnath Chatterjee

நான்கு வகைகளில் கிடைக்கும் ஜீப் மெரிடியன், ADAS இன் முக்கிய அம்சத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மெரிடியன் இப்போது குரோம் கூறுகளுடன் கூடிய ஏழு ஸ்லாட் கிரில்லுடன் கூடுதல் சிறப்பாக உள்ளது.

Image Source: Somnath Chatterjee

18 இன்ச் அலாய் வீல்கள் பருமனான தோற்றத்துடன் கச்சிதமாக பொருந்தியுள்ளன. மெரிடியனில் இப்போது 5 மற்றும் 7 இருக்கை கொண்ட விருப்பங்களும் உள்ளன.

Image Source: Somnath Chatterjee

10.25 அங்குல இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் டிஜிட்டல் கிளஸ்டருடன் தொடர்கிறது

Image Source: Somnath Chatterjee

தாராளமான இடவசதி உள்ளது ஆனால்போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்ததாக இல்லை. இருக்கைகள் சற்று உறுதியாக உள்ளன

Image Source: Somnath Chatterjee

லெவல் 2 ADAS வழக்கமான அம்சங்களைக் கொண்டு, இந்திய சாலைகளில் சிறப்பாக செயல்படுகின்றன. 170 bhp 2.0l டீசல் அப்படியே உள்ளது. தரமான சஸ்பென்ஷன் சொகுசான பயணத்திற்கு வழிவகுக்கிறது.

Image Source: Somnath Chatterjee

விலைகள் ரூ. 25 லட்சத்திற்கும் குறைவாக தொடங்கி ரூ.38.7 லட்சம் வரை நீள்கிறது. மேலும் ஆடம்பரமான உட்புறத்தைக் கொண்டுள்ளது. இந்த காரின் மிக முக்கிய அம்சன் அதன் உறுதியும், சஸ்பென்ஷனும் ஆகும்.

Image Source: Somnath Chatterjee