குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பல்சர் 125 இன் ஆன் ரோடு விலை என்ன?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: bajajauto.com

பஜாஜ் பல்சர் குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகும்.

Image Source: bajajauto.com

பல்சர் 125 நியான் சிங்கிள் சீட் வேரியண்டின் எக்ஸ் ஷோரூம் விலை 79,048 ரூபாய் ஆகும்.

Image Source: bajajauto.com

டெல்லியில் பல்சர் 125 நியான் சிங்கிள் சீட் வகையின் ஆன் ரோடு விலை 91,421 ரூபாய் ஆகும்.

Image Source: bajajauto.com

பல்சர் 125 கார்பன் ஃபைபர் சிங்கிள் சீட் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை 85,633 ரூபாய் ஆகும்.

Image Source: bajajauto.com

இந்த மோட்டார் சைக்கிளின் கார்பன் ஃபைபர் சிங்கிள் சீட் மாடலின் ஆன்-ரோடு விலை 98,659 ரூபாய் ஆகும்.

Image Source: bajajauto.com

பல்சர் 125 கார்பன் ஃபைபர் ஸ்பிளிட் சீட் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை 87527 ரூபாய் ஆகும்

Image Source: bajajauto.com

பஜாஜ் பல்சர் 125 கார்பன் ஃபைபர் ஸ்பிளிட் சீட் மாடலின் ஆன் ரோடு விலை 1,00,741 ரூபாய் ஆகும்.

Image Source: bajajauto.com

பல்சர் 125 இல் 4-ஸ்ட்ரோக், 2-வால்வு, ட்வின் ஸ்பார்க் BSVI இணக்கமான DTS-i எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

Image Source: bajajauto.com

பஜாஜ் பைக்கில் பொருத்தப்பட்ட இந்த என்ஜின் மூலம் சுமார் 50 kmpl மைலேஜ் கிடைக்கும்.

Image Source: bajajauto.com