ரேஞ்ச் ரோவர் காருக்கு மாதம் எவ்வளவு ரூபாய் EMI செலுத்த வேண்டும்? முன்பணம் எவ்வளவு கட்ட வேண்டும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: rangerover.com

லேண்ட் ரோவர், ரேஞ்ச் ரோவர் ஒரு சக்திவாய்ந்த சொகுசு கார் ஆகும். இந்த வாகனம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு பவர்டிரேன் விருப்பங்களிலும் வருகிறது.

Image Source: rangerover.com

ரேஞ்ச் ரோவரின் அதிகம் விற்பனையாகும் மாடல் 3.0-லிட்டர் LWB ஆட்டோபயோகிராபி (பெட்ரோல்) வகை ஆகும்.

Image Source: rangerover.com

ரோவர் ரேஞ்ச் ரோவர் LWB ஆட்டோபயோகிராஃபி மாடல் விலை 2.57 கோடி ரூபாய்.

Image Source: rangerover.com

லேண்ட் ரோவரின் இந்த காரை வாங்க 2.31 கோடி ரூபாய் கடன் கிடைக்கலாம்.

Image Source: rangerover.com

ரேஞ்ச் ரோவர் வாங்குவதற்கு நீங்கள் 25.67 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும்.

Image Source: rangerover.com

ரேஞ்ச் ரோவருக்கான நான்கு வருட கடனில் 9 சதவீத வட்டியில் ஒவ்வொரு மாதமும் 5.75 லட்சம் ரூபாய் EMI செலுத்த வேண்டும்.

Image Source: rangerover.com

லேண்ட் ரோவரின் இந்த காருக்காக ஐந்து வருட கடனில் 9 சதவீத வட்டியில் 4.80 லட்சம் ரூபாய் தவணை செலுத்த வேண்டும்.

Image Source: rangerover.com

ஆட்டோபயோகிராபி மாடல் காருக்காக ஆறு வருட கடனுக்கு 9 சதவீத வட்டியில் 4.16 லட்சம் ரூபாய் EMI செலுத்த வேண்டும்.

Image Source: rangerover.com

ரேஞ்ச் ரோவருக்கான ஏழு வருட கடனில் 9 சதவீத வட்டியில் 3.72 லட்சம் ரூபாய் EMI ஆக இருக்கும்.

Image Source: rangerover.com