டாடா சியரா காரின் ஆன் ரோடு விலை என்ன? - அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: cars.tatamotors.com

டாடா நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் புதிய எஸ்யூவி சியரா காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Image Source: cars.tatamotors.com

இந்த கார் 11.49 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Image Source: cars.tatamotors.com

டாடாவின் வண்டியின் விலையில் வரிகள் சேர்வதால் சியராவின் சாலை விலை உயர்கிறது.

Image Source: cars.tatamotors.com

சியரா ஆரம்ப மாடலின் புது டெல்லியில் சாலை விலை 13.30 லட்சம் ரூபாய் ஆகும்.

Image Source: cars.tatamotors.com

இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் சந்தையில் வந்துள்ளது.

Image Source: cars.tatamotors.com

இதில் 1.5 லிட்டர் ரெவோட்ரன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 106 PS பவரையும் 145 Nm டார்க் திறனையும் உருவாக்கும்.

Image Source: cars.tatamotors.com

டாடா காரில் உள்ள 1.5 லிட்டர் கிரையோஜெட் எஞ்சின் 118 PS பவரையும் 280 Nm டார்க் திறனையும் வழங்கும்.

Image Source: cars.tatamotors.com

டாடா வின் இந்த எஸ்யூவி 50 லிட்டர் எரிபொருள் தொட்டி கொள்ளளவை கொண்டுள்ளது.

Image Source: cars.tatamotors.com

இந்த காரில் பெரிய சன்ரூஃப் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

Image Source: cars.tatamotors.com