காலையில் காரை ஸ்டார்ட் செய்தவுடன் இதை செய்யக்கூடாது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pinterest

காலையில் காரை ஸ்டார்ட் செய்தவுடன் நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறு இன்ஜினை சேதப்படுத்தலாம்

Image Source: pinterest

பலரும் அவசரமாக வெளியே வந்து காரை ஸ்டார்ட் செய்து உடனடியாக ஓட்டிச் சென்றுவிடுவார்கள்

Image Source: pinterest

இதன் காரணமாக இன்ஜின் செயல்திறன், மைலேஜ் ஆகிய இரண்டும் பாதிக்கப்படும்

Image Source: pinterest

அதனால்தான் காலையில் காரை ஸ்டார்ட் செய்தவுடன் என்ன செய்யக்கூடாது என்று இங்கே தெரிந்துகொள்வோம்

Image Source: pinterest

கார் ஸ்டார்ட் ஆனவுடன் ஆக்சிலரேட்டரை வேகமாக மிதிக்க வேண்டாம்

Image Source: pinterest

ஸ்டார்ட் செய்தவுடன் இன்ஜின் ஆயில், அனைத்து பாகங்களுக்கும் சென்றடைய சில வினாடிகள் ஆகும்

Image Source: pinterest

காரை ஸ்டார்ட் செய்த பிறகு குறைந்தபட்சம் 20 முதல் 30 வினாடிகள் வரை இன்ஜினை சாதாரண வேகத்தில் இயக்க வேண்டும்

Image Source: pinterest

இன்ஜின் சாதாரண நிலைக்கு வந்த பிறகே நீங்கள் வாகனம் ஓட்டினால் பயன் இருக்கும்

Image Source: pinterest

காலை கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன் சில வினாடிகள் காத்திருந்து பிறகு ஓட்டுவது பயனுள்ளதாக இருக்கும்

Image Source: pinterest