பட்ஜெட்டில் மிகவும் நம்பகமான டாப் 5 பைக்குகளின் லிஸ்ட்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

இந்திய சந்தையில் பல மலிவான அதே போல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நல்ல பைக்குகள் கிடைக்கின்றன

இந்த மிக குறைந்த விலை பைக்குகள் பட்டியலில் ஹீரோ ஹோண்டா முதல் டிவிஎஸ் வரை பல நம்பகமான ப்ராண்ட்கள் உள்ளன

முதலாவதாக ஹீரோ ஹெச்எஃப் 100 இந்த பைக் சிவப்பு கருப்பு மற்றும் நீல நிறங்களின் கலவையில் வருகிறது

ஹீரோ ஹெச்எஃப் 100ல் 97.2 சிசி ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது

ஹீரோ ஹெச்எஃப் 100 எக்ஸ் ஷோரூம் விலை ரூ.61, 589

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 69,200

மூன்றாவதாக பஜாஜ் CT 110X எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 70,714 ஆக உள்ளது

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் டிரம் பிரேக் எடிஷன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 77,601 ஆக உள்ளது

Honda CD100 Dreamஇன் ஆன் ரோடு விலை ரூ.68 ஆயிரத்தில் தொடங்குகிறது