இது நாட்டின் முதல் தொழிற்சாலை பொருத்தப்பட்ட CNG ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாகும்.
இந்த பட்டியலில் டாடா டிகோர் iCNG AMT இரண்டாவது இடத்தில் உள்ளது.
பன்ச் iCNG-யிலும் ட்வின் சிலிண்டர் CNG தொழில்நுட்பம் மற்றும் AMT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ஹூண்டாய் எக்ஸ்டர் Hy-CNG டியோ AMT உள்ளது.
உங்கள் பெஸ்ட் சாய்ஸ் எது?