ராயல் என்ஃபீல்ட்-ஆ.? ஹார்லி டேவிட்சன்-ஆ.? லாங் ரைடுக்கு எந்த பைக் பெஸ்ட்.?

Published by: ராஜேஷ். எஸ்

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 650

ராயல் என்ஃபீல்ட் பெயரை அறியாத பைக் பிரியர் இருக்க மாட்டார்.

ஹார்லி டேவிட்சன் X440 T

இந்த பட்டியலில் இரண்டாவது பைக் ஹார்லி-டேவிட்சன் X440 T என்று கூறலாம்.

ட்ரையம்ப்ட் பான்வில் T100

உலகம் முழுவதும் உள்ள நவீன கிளாசிக் பைக் பிரியர்களுக்கு ட்ரையம்ப்ட் பான்வில் T100 ஒரு கனவு பைக்குகளில் ஒன்றாகும்.