தற்போது மக்களின் வாழ்க்கை முறை கணிசமாக மாறிவிட்டது. இங்கு பல்வேறு வேலைகளுக்காக கார் தேவைப்படுகிறது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: marutisuzuki.com/renault.co.in

ஆசையும் தேவையும் இருந்தாலும் பட்ஜெட் காரணமாக சிலரால், கார் வாங்க முடியவில்லை

Image Source: marutisuzuki.com

இந்திய சந்தையிலும் பட்ஜெட் ஃப்ரண்ட்லி கார்கள் உள்ளன.

Image Source: renault.co.in

5 லட்சம் ரூபாய்க்கு உங்கள் குடும்பத்திற்காக சிறந்த காரை நீங்கள் வாங்கலாம்.

Image Source: marutisuzuki.com

இந்த வாகனங்களில் பாதுகாப்புக்காக ஏர்பேக் வசதி கூட கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு இதுவே சிறந்த அம்சம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: marutisuzuki.com

மாருதி, ரெனால்ட் நிறுவனங்களின் கார்கள் குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கின்றன.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: marutisuzuki.com/renault.co.in

ரெனால்ட் க்விட் ஆன் ரோடு விலை சுமார் 5 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Image Source: renault.co.in

அதேபோல மாருதி சுசுகி ஆல்டோ கே10 ஆன் ரோடு விலை சுமார் 4 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Image Source: marutisuzuki.com

மாருதி எஸ் பிரஸ்ஸோ அடிப்படை மாடலின் ஆன் ரோடு விலை சுமார் 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: marutisuzuki.com

இவற்றுடன் சில மின்சார வாகனங்களும் சந்தையில் பட்ஜெட் விலைகளில் கிடைக்கின்றன.

Image Source: renault.co.in