தினசரி அலுவலக பயணத்திற்கு ஏற்ற சிறந்த கார் எது?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Freepik

நீங்கள் அலுவலகத்திற்கு தினசரி பயணக்க மலிவான, நல்ல மைலேஜ் கொண்ட காரைத் தேடுகிறீர்களானால், CNG சிறந்த தேர்வாக இருக்கும்

Image Source: Maruti Suzuki

மாருதி சுசுகி செலெரியோ CNG அதிகபட்சமாக 34.43 KM மைலேஜ் தருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 6.89 லட்சம் ரூபாய்.

Image Source: Maruti Suzuki

செலெரியோவில் இப்போது அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

Image Source: Maruti Suzuki

டாடா டியாகோ CNG 2649 KM மைலேஜ் தருகிறது. 1199cc இன்ஜின் உடன் வருகிறது.

Image Source: Tata motors

சென்னையில் டியாகோ சிஎன்ஜி எடிஷனின் ஆந்ரோட் விலை ரூ.7.17 லட்சம் ஆகும்

Image Source: Tata motors

பாதுகாப்புக்காக இதில் இரட்டை ஏர்பேக்குகள், ISOFIX பொருத்திகள், ESP, தலைகீழ் கேமரா ஆகியவை உள்ளன.

Image Source: Tata motors

மாருதி சுசுகி ஆல்டோ கே10 சிஎன்ஜி மிகவும் மலிவான தேர்வு. இதன் விலை 5.89 லட்சம் ரூபாய்.

Image Source: Maruti Suzuki

இது 33.40 KM மைலேஜ் தரும். இதில் 6 ஏர்பேக்குகள் உட்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

Image Source: Maruti Suzuki

நீங்கள் தினசரி பயணத்தில் குறைந்த செலவு, அதிக மைலேஜ் விரும்பினால், இந்த CNG கார்கள் உங்களுக்கு ஒரு நல்ல தெரிவாக இருக்கலாம்.

Image Source: Maruti Suzuki