லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் ஒரு லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் தரும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

லேண்ட் ரோவர் டிஃபென்டர் தற்போதைய காலகட்டத்தில் சொகுசான மற்றும் சக்திவாய்ந்த கார்களில் ஒன்றாகும்.

Image Source: pexels

இதன் மைலேஜ் பற்றி சொல்ல வேண்டுமானால் இது ஓட்டும் சூழ்நிலைகள் மற்றும் இன்ஜினைப் பொறுத்தது.

Image Source: pexels

லேண்ட் ரோவர் டிஃபென்டர் மைலேஜ் பொதுவாக ஒரு லிட்டருக்கு 8 முதல் 14 கிலோமீட்டர்களுக்கு இடையில் இருக்கும்.

Image Source: pexels

பெட்ரோல் வேரியண்ட் தோராயமாக 8 முதல் 9 கிமீ லிட்டர் வரை மைலேஜ் தரும்.

Image Source: pexels

மறுபுறம் டீசல் வேரியன்ட் 11 -14 கிமீ வரை மைலேஜ் தருகிறது.

Image Source: pexels

நகரத்தில் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் ஆஃப் ரோடிங்கில் மைலேஜ் சற்று குறைவாக வரும்.

Image Source: pexels

நெடுஞ்சாலையில் மைலேஜ் மேம்படுகிறது.

Image Source: pexels

அவ்வப்போது சர்வீஸ் செய்வதன் மூலமும் சிறந்த மைலேஜைப் பெறலாம்.

Image Source: pexels