புதிய ரெனால்ட் டஸ்டர் ஆரம்ப விலை எவ்வளவு

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pixabay

டஸ்டர் இந்தியாவில் காம்பாக்ட் எஸ்யூவி SUV பிரிவை பிரபலப்படுத்திய முதல் வாகனங்களில் ஒன்று

Image Source: pixabay

இதன் புதிய மாடல், பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் மிகவும் கட்டுமஸ்தான நவீன பிரீமியம் வடிவமைப்புடன் வந்துள்ளது.

Image Source: pixabay

இந்த எஸ்யூவிக்கு ஆரம்ப விலை 10.49 லட்சம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் ஆக உள்ளது

Image Source: pixabay

இதன் அடிப்படை மாடலின் ஆன் ரோடு விலை தோராயமாக 12.20 லட்சம் முதல் 12.60 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

Image Source: pixabay

இந்த புதிய டஸ்டர் ரெனால்ட் நிசான் கூட்டணியின் குளோபல் CMFB கட்டமைப்பில் தயாரிக்கப்பட்டது

Image Source: pixabay

புதிய டஸ்டர் டிசைனில் முக்கிய சிறப்பம்சம், அதன் முன் மற்றும் பின் பகுதிகளில் உள்ள Y வடிவ எல்இடி ஹெட்லைட்கள் டிஆர்எல்கள் டெயில் லைட்கள்

Image Source: pixabay

புதிய டஸ்டர் விலை அதன் டாப் எண்ட் வேரியண்ட்டுக்கு 18 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் வரை இருக்கும்

Image Source: pixabay

இதன் டாப் மாடல் ஆன் ரோடு விலை சுமார் 21.50 லட்சம் முதல் 22.30 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்

Image Source: pixabay

சென்னையில் அடிப்படை மாடலின் ஆன்ரோடு விலை தோராயமாக ரூபாய் 12.75 லட்சம் முதல் ரூபாய் 12.95 லட்சம் வரை இருக்கும்.

Image Source: pexels