புல்லட்டின் மைலேஜை இந்த வழிகளில் அதிகரிக்கலாம்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

ராயல் என்ஃபீல்ட் புல்லட் அதன் சக்திவாய்ந்த சத்தம் மற்றும் செயல்திறனுக்காக அறியப்படுகிறது.

Image Source: pexels

இந்த பைக் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், இதன் மைலேஜ் சற்று குறைவாக உள்ளது.

Image Source: pexels

சில எளிய வழிகளில், நீங்கள் புல்லட்டின் மைலேஜை ஓரளவு அதிகரிக்கலாம்.

Image Source: pexels

முதலில் சீராகவும் ஒரே வேகத்திலும் பைக்கை ஓட்டுங்கள்.

Image Source: pexels

திடீரென வேகத்தை அதிகரிக்காதீர்கள் மற்றும் பிரேக் போடாதீர்கள்.

Image Source: pexels

சரியான முறையில் கிளட்ச் பயன்படுத்துங்கள். அதை பாதி அழுத்தி இயக்காதீர்கள்.

Image Source: pexels

டயரின் காற்று அழுத்தத்தை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளவும்.

Image Source: pexels

சரயான கால இடைவெளியில் என்ஜின் ஆயிலை மாற்றவும். பைக்கின் வழக்கமான சர்வீசிங்கை செய்யவும்.

Image Source: pexels

எஞ்சின் சரியாக வேலை செய்ய ஏர் ஃபில்டரை சுத்தம் செய்யுங்கள்.

Image Source: pexels