தலைக்கவசம் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

நாட்டில் நாளுக்கு நாள் உயிரிழப்பை ஏற்படுத்தும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

Image Source: pexels

ஒரு பாதுகாப்பான மற்றும் சரியான ஹெல்மெட்டை தேர்ந்தெடுப்பது உங்கள் உயிரைக் காப்பாற்றும்.

Image Source: pexels

எப்போதும் ISI (IS 4151) சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே வாங்கவும்.

Image Source: pexels

இது, ஹெல்மெட் இந்திய பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்கிறது என்பதை உறுதி செய்கிறது.

Image Source: pexels

தலைக்கவசம் மிகவும் தளர்வாகவோ அல்லது இறுக்கமாகவோ இருக்கக்கூடாது.

Image Source: pexels

இதை அணிந்து தலையை ஆட்டினால், அது தன் இடத்தில் இருந்து அசையக்கூடாது.

Image Source: pexels

உள்ளிருக்கும் ஸ்பாஞ்ச் வசதியாகவும் வியர்வையை உறிஞ்சும் வகையிலும் இருக்க வேண்டும்.

Image Source: pexels

லாக் அமைப்பு நீடித்ததாகவும் எளிதில் மூடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

Image Source: pexels

Second Hand அல்லது பழைய தலைக்கவசத்தை ஒருபோதும் வாங்காதீர்கள்.

Image Source: pexels