புது பைக் வாங்கும்போது இதெல்லாம் மறக்காம நோட் பண்ணுங்க

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: heromotocorp.com

இன்றைய காலக்கட்டத்தில் பைக், கார் என்பது அனைவரின் தேவையாக மாறி விட்டது.

Image Source: heromotocorp.com

புதிதாக பைக் வாங்கும்போது நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

Image Source: heromotocorp.com

முதலில் நாம் என்ன நோக்கத்திற்காக பைக் வாங்குகிறோம் என்பதை தீர்மானித்து விலையை நிர்ணயிக்க வேண்டும்.

Image Source: heromotocorp.com

அடுத்ததாக நாம் பயணிக்கும் தூரம், தேவை ஆகியவை கணக்கிட்டு கியர், ஸ்கூட்டி மாடலில் எது என்பதை தேர்வு செய்யவும்

Image Source: heromotocorp.com

பைக் தேர்வு செய்த பிறகு அதனை ஷோரூமில் பார்க்கும்போது ஒரு சோதனை சவாரிக்கு எடுத்துச் செல்வது நல்லது

Image Source: heromotocorp.com

அனைத்து விளக்குகளும் சரியாக இருக்கிறதா, பேட்டரி சரியாக செயல்படுகிறதா என்பதை சோதனை செய்யவும்

Image Source: heromotocorp.com

அதிக மைலேஜ் வழங்கும் பைக்குகளை தேர்ந்தெடுக்கவும். அதிக விலை கொண்ட பைக்குகள் மைலேஜ் குறைவாக தரும்

Image Source: heromotocorp.com

எளிதில் உதிரி பாகங்கள் கிடைக்கக்கூடிய பைக்குகளை தேர்வு செய்வது நல்லது. இல்லாவிட்டால் பழுது ஏற்படும்போது சிக்கலாகும்.

Image Source: heromotocorp.com

மின்சார வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வரும் நிலையில் நீண்ட காலத்திற்கு உழைக்கும் வகையில் பைக் பார்த்து வாங்க வேண்டும்

Image Source: heromotocorp.com