டாடா சியரா ஒவ்வொரு மாதமும் எவ்வளவு EMI செலுத்தினால் கிடைக்கும்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இந்திய சந்தையில் டாடா சியரா மிகவும் விரும்பப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா டாடா சியரா ஒவ்வொரு மாதமும் எவ்வளவு EMI-யில் கிடைக்கும்?

டாடா சியரா 11.49 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வரி சேர்க்கப்பட்ட பிறகு டாடா சியரா காரின் சாலை விலை உயரும்.

டடா சியரா ஆரம்ப மாடலின் டெல்லி சாலை விலை 13.30 லட்சம் ரூபாய் ஆகும்.

டாடா சியரா காரின் அடிப்படை மாடலை வாங்க, நீங்கள் 2 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும்.

9 சதவிகித வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு கடன் வாங்கினால், மாத தவணை சுமார் 23,751 ரூபாயாக இருக்கும்.

டாடா சியரா 50 லிட்டர் டேங்க் கொள்ளளவுடன் வருகிறது மற்றும் நல்ல மைலேஜ் தருகிறது.

இன்டோரில் உள்ள NATRAX டிராக்-ல் சியரா 29.9 kmpl மைலேஜ் சாதனையை நிகழ்த்தியுள்ளது.