நீதா அம்பானியின் கார் விலை கேட்டா தலையே சுத்துதே..அடேங்கப்பா இவ்வளவா?

Published by: ராஜேஷ். எஸ்

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியின் கார் சேகரிப்பு மிகவும் ஆடம்பரமாக இருக்கும்.

உங்களுக்கு தெரியுமா நீதா அம்பானி ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டம் எவ்வளவு விலை உயர்ந்தது?

இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த கார் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டம். இது மிகவும் ஆடம்பரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

நீதா அம்பானி ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டம் VIII ஐ வைத்துள்ளார். அவர் அடிக்கடி இந்த காரில் வலம் வருவார்.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. இது மிகவும் ஸ்டைலாக உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், ஃபேன்டம் இரண்டும் இந்திய சந்தையில் விற்பனையாகும் மிகவும் விலையுயர்ந்த கார்கள்.

நீதா அம்பானி ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டம் VIII விலை சுமார் 12 கோடி ரூபாய்.

ரோல்ஸ் ராய்ஸ் காரில் 675 லிட்டர் வி12 ட்வின் டர்போசார்ஜ்டு என்ஜின் உள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உலகம் முழுவதும் விரும்பப்படுகின்றன. மிக அதிக விலை கொண்ட காரும் இதே கம்பெனியைச் சேர்ந்தது.