டாடா சியராவின் ‘டாப் ஸ்பீட்’ என்ன?

Published by: ராஜேஷ். எஸ்

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள, டாடா சியெர்ரா ஒரு நவீனமான, புதிய எஸ்யூவி.

கார் 1.5 லிட்டர் ஹைபெரியன் டர்போ பெட்ரோல் இயந்திரத்துடன் சோதனையில் அதிக வேகம் காட்டியது.

இந்த எஸ்யூவி சோதனை டிராக் NATRAX மீது மணிக்கு 222 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது

இந்த வேகம் சாதாரண சாலை ஓட்டுதலுக்கானது அல்ல, இது சோதனைப் பாதையில் பதிவு செய்யப்பட்ட வேகம் மட்டுமே.

சாலைகளில் பயணத்தின்போது வேகம் மணிக்கு 190 கிலோமீட்டராக கட்டுப்படுத்தப்படும்.

டாடா சியாரா எக்ஸ் ஷோரூம் விலை 11.49 லட்சம் ரூபாய்

சாலை வரி மற்றும் காப்பீடு ஆகியவற்றைச் சேர்த்த பிறகு, விலை உயரும்.

டெல்லியில் Tata Sierra அடிப்படை மாதிரி சாலை விலை சுமார் 13.30 லட்சம் ரூபாய்.

சென்னையில் பேஸ் மாடல் விலை ரூ.14.34 ஆக உள்ளது