சிங்கிள் சார்ஜில் 100 கி.மீட்டர் மைலேஜ் தரும் Honda Activa EV.. தள்ளுபடியால் எவ்வளவு விலை குறைந்தது?

Published by: ராஜேஷ். எஸ்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஹோண்டா ஆக்டிவா ஒன்றாகும். இது ஈவி வடிவத்திலும் கிடைக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் Honda Activa EV முக்கியமாக இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா ஈவி முழு சார்ஜில் சுமார் 100 கிலோமீட்டர் முதல் 102 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் வழங்கும்.

சென்னையில் Honda Activa e எக்ஸ்ஷோரூம் விலை ரூ 1,19,912 வரை உள்ளது.

பிஎம் இ டிரைவ் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு ஹோண்டா ஆக்டிவா இ ஆன்ரோடு விலை 1,22,852 ரூபாயாக உள்ளது.

எக்ஸ்ஷோரூம் பணத்திற்குப் பிறகு ஆர்டிஓ கட்டணங்கள் 1500 ரூபாய், காப்பீட்டிற்கு ரூபாய் 5400 செலுத்த வேண்டும்.

எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலைகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் 8 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் 5 ஆயிரம் தள்ளுபடி காரணமாக வித்தியாசம் 3 ஆயிரமாகக் குறைந்தது.

ஹோண்டா ஆக்டிவா இவி யில் எகானமி Eco நார்மல் Normal ஸ்போர்ட்ஸ் Sports ஆகிய மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன.

இதில் ஹோண்டாவின் 2 மாற்றக்கூடிய பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Published by: ராஜேஷ். எஸ்