உலகின் முதல் கார் எப்போது தயாரிக்கப்பட்டது தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு கனவாக கார் உள்ளது

Image Source: pexels

ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டில் குறைந்தது ஒரு நான்கு சக்கர வாகனம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது

Image Source: pexels

அத்தகைய காரை முதலில் எங்கே தயாரித்தார்கள் என்பது பலருக்கும் தெரியவில்லை

Image Source: pexels

சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பே கார் கண்டுபிடிக்கப்பட்டது

Image Source: pexels

ஜெர்மன் பொறியாளர் கார்ல் பென்ஸ் எரிவாயு எஞ்சின் கொண்ட தனது மூன்று சக்கர வாகனத்தை தயாரித்தார்

Image Source: pexels

அதில் 954 சிசி ஒரு சிலிண்டர். 4 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது

Image Source: pexels

அது அப்போது மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது

Image Source: pexels

இது பெட்ரோலால் இயங்கும் எரிபொருள் எஞ்சினைக் கொண்ட முதல் வாகனமாகும்

Image Source: pexels

அந்த வாகனம் தற்போது ஜெர்மனியில் உள்ள மியூனிக் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது

Image Source: pexels