இந்தியாவில் அதிக வெயிட்டிங் பீரியட் கொண்ட கார்கள் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் வேரியண்ட் : காத்திருப்பு காலம் - 60 வாரங்கள் விலை ரூ.19.77 லட்சம் தொடங்கி - ரூ.30.68 லட்சம் வரை மஹிந்திரா தார் 4X2 டீசல் வேரியண்ட்: காத்திருப்பு காலம் - 12 மாதங்கள் விலை ரூ.11.25 லட்சம் தொடங்கி ரூ. 17.60 லட்சம் வரை டொயோட்டா இன்னொவா கிரிஷ்டா டீசல் வேரியண்ட்: காத்திருப்பு காலம் - 6-9 மாதங்கள் விலை ரூ.19.99 லட்சம் தொடங்கி ரூ.26.30 லட்சம் வரை மஹிந்திரா XUV 700 AX7 LAWD வேரியண்ட்: காத்திருப்பு காலம் - 9 மாதங்கள் வரை விலை, ரூ.13.99 லட்சம் தொடங்கி ரூ.26.99 லட்சம் வரை மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என்: காத்திருப்பு காலம் - 9 மாதங்கள் வரை விலை ரூ.17.20 லட்சம் முதல் ரூ.31.21 லட்சம் வரை டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் ஹைப்ரிட் வேரியண்ட்: காத்திருப்பு காலம் - 8 மாதங்கள் விலை ரூ.13.87 லட்சம் தொடங்கி ரூ.25.29 லட்சம் வரை ஹுண்டாய் எக்ஸ்டர்: காத்திருப்பு காலம் - 6-7 மாதங்கள் விலை ரூ.7.40 லட்சம் தொடங்கி 12.88 லட்சம் வரை டாடா நெக்ஸான்: காத்திருப்பு காலம் - 6 மாதங்கள் வரை விலை ரூ.8.15 லட்சம் தொடங்கி ரூ.15.80 லட்சம் வரை கியா செல்டோஸ்: காத்திருப்பு காலம் - 5 மாதங்கள் வரை விலை ரூ.13.52 லட்சம் தொடங்கி ரூ.25.40 லட்சம் வரை டாடா சஃபாரி: காத்திருப்பு காலம் - 3 முதல் 4 மாதங்கள் வரை விலை முறையே ரூ.16.19 -லட்சம் முதல் ரூ.27.34 லட்சம் வரை