விலையுயர்ந்த MPV கார்களின் பட்டியல் இதோ!



இன்னோவா கிறிஸ்டாவின் விலை ரூ.20 லட்சத்தில் தொடங்குகிறது



இன்னோவா ஹைகிராஸின் விலை 19.8 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது



மாருதி சுசுகி இன்விக்டோவின் விலை 25.5 லட்சத்தில் தொடங்குகிறது



மின்சார வாகனமான BYD e6 விலை 29 லட்சத்தில் தொடங்குகிறது



டொயோட்டா வெல்ஃபைர் வாகனத்தின் தொடக்க விலை ரூ.1.2 கோடி



Lexus LM 350h மாடலின் தொடக்க விலை ரூ.2 கோடி