20% எத்தனால் கலந்த பெட்ரோல்) கார் இன்ஜின்களைச் சேதப்படுத்துகிறது, எரிபொருள் சிக்கனத்தைக் குறைக்கிறது என தகவல் பரவுகிறது.
Image Source: ABP Live
உலகின் பல நாடுகளில் E20 மற்றும் அதற்கு மேற்பட்ட எத்தனால் கலந்த எரிபொருள் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது
Image Source: ABP Live
E20 ஆல் எஞ்சின் மைலேஜ் மீது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இதில் சிறிய வேறுபாடு மட்டுமே இருக்கும் என்று அரசு கூறுகிறது
Image Source: ABP Live
E20 பயன்படுத்துவதால் வாகனத்தின் வாரண்டி அல்லது காப்பீட்டில் எந்தவித பாதிப்பும் இருக்காது
Image Source: ABP Live
E20 ஆல் என்ஜின் அல்லது வாகன பாகங்களுக்கு சேதம் ஏற்படாது. சில பழைய வாகனங்களில் சில பாகங்களை மாற்ற வேண்டியிருக்கலாம்.
Image Source: ABP Live
மத்திய அரசின் கூற்றுப்படி E20 பெட்ரோல் எறும்புகளையோ, பூச்சிகளையோ ஈர்க்காது
Image Source: ABP Live
பெட்ரோலில் கரும்பு சாறு கலந்தால் எத்தனால் உருவாகும் என்ற கூற்றுகளில் உண்மை இல்லை
Image Source: ABP Live
E20 பெட்ரோல் பயன்பாடு விரிவான அறிவியல் சோதனைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
Image Source: ABP Live
E20 காரணமாக காற்று மாசுபாடு கணிசமாகக் குறையும். கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதோடு விவசாயிகளுக்கு எத்தனால் உற்பத்தியால் லாபம் கிடைக்கும்.