வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நிலைமை மாறவில்லையா? - இதை செய்து பாருங்கள்

இந்த ஜோதிட பரிகாரங்களை பின்பற்றுங்கள்

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

இதற்காக ஜோதிட சாஸ்திரத்தில் சில பொதுவான பரிகாரங்கள் சொல்லியிருக்கிறார்கள்.

Image Source: freepik

துளசி செடிக்கு பச்சை பால் கலந்த நீரை ஊற்றுங்கள். இந்த சுப காரியம் வியாழக்கிழமை அன்று செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Image Source: freepik

மாலை நேரத்தில் வீட்டு வாசலில் நெய் விளக்கு ஏற்றுங்கள்.

Image Source: freepik

கதவு அருகே விநாயகர் சிலையை வைப்பது நல்லது. அதைச் சுற்றி புதிய பூக்களை வைப்பது நல்லது.

Image Source: freepik

வீட்டின் வடகிழக்கு திசையை எப்போதும் காலியாக வைத்திருங்கள். இந்த இடத்தை சுத்தமாக வைத்திருங்கள்.

Image Source: freepik

வீட்டின் மூலைகளில் சிலந்திகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள், இது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

Image Source: freepik

உணவு உண்ட பிறகு தட்டில் கைகளை கழுவ வேண்டாம்.

Image Source: freepik

தூங்கும் போது தலையணைக்கு அருகில் கைபேசி அல்லது மின்னணு சாதனங்களை வைக்காதீர்கள் மன அமைதி பாதிக்கப்படும்

Image Source: freepik

வீட்டில் தவறாமல் சங்கு அல்லது மணி ஒலி எழுப்புங்கள். இது எதிர்மறை சக்தியை விலக்கும்.

Image Source: freepik