9 ஆம் தேதியில் பிறந்தவர்கள் எப்படியெல்லாம் இருப்பார்கள் தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik

சில நிபுணர்களின் கருத்துப்படி 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விளையாட்டுத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik

எண் கணிதத்தின்படி உங்கள் எண் 9 ஆக இருந்தால் சாகசப் பயணங்களில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டுவீர்களாம்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள். உலக விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik

அவர்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள். எந்த கஷ்டத்தையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik

தோல்வியடைந்ததாகத் தோன்றினாலும், பிரச்சனைகளிலிருந்து வெளியே வரும் தைரியம் இவர்களுக்கே சொந்தம்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik

விரைவில் ஒன்றிப்போகும் மனோபாவம் இவர்களுடையது. அதனால் அதிகமாக சுற்றித் திரிவதிலும் ஆர்வம் காட்டுவார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik

எண் கணிதத்தின்படி 9 என்ற எண்ணைக் கொண்டவர்கள் மிகவும் கோபக்காரர்களாக இருப்பார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik

சினம் மற்றும் கோபம் காரணமாக 9, 18, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் மீது புதனின் தாக்கம் அதிகம்.. இவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருக்க மாட்டார்களாம்..

Published by: ராஜேஷ். எஸ்

3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் குளோப் ட்ராட்டர் போன்ற குணம் இருக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்