உங்க ராசி உங்களுக்கு என்ன கற்றுத் தருகிறது தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்

மேஷம் - ஆட்டைப் போல சாப்பிடு

ரிஷபம் - காளையை போல கடினமாக உழையுங்கள்

மிதுனம் - ஜோடியாக சேர்ந்து இருங்கள்

கடக ராசி - நண்டைப் போல் பிடிவாதமாக இருங்கள்

சிம்மம் - சிங்கம்போல் வீரத்தை காட்டு

கன்னி - பார்க்க அழகாக தோற்றமளியுங்கள்

துலாம் - தராசு போல நீதியை பின்பற்றுங்கள்

விருச்சிகம் - தேள் போல தீமை மீது தாக்குதல் தொடுங்கள்

தனுசு - அம்பை போல இலக்கை அடை

மகரம் - முதலை போல உறுதியாகப் பிடித்துக்கொள்

கும்பம் - நிறைந்த குடம் போல் தளும்பாமல் இரு

மீனம் - சம்சாரக் கடலில் நீந்துங்கள்

Published by: ராஜேஷ். எஸ்