வீட்டில் மயிலிறகு வைப்பதால் செல்வம் கொட்டுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வீட்டில் மயில் இறகு இருந்தால் பொருளாதார நன்மை உண்டாகும்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியான இடத்தில் மயில் இறகு வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

வீட்டின் கிழக்கு திசையில் அல்லது பூஜை அறையில் மயிலிறகை வைக்கலாம்.

பூஜை அறையில் மயில் இறகு வைப்பதால் பண வரவு உண்டாகும்.

அதேபோல் மகாலட்சுமியின் படத்திற்கு அருகில் மயில் இறகுகளை வைக்கலாம்.

வீட்டில் உள்ள பீரோவில் மயில் இறகுகளை வைத்தால் செல்வம் சேரும்

மயிலிறகை வீட்டின் முன் வாசலில் வைத்தால் தோஷம் நீங்கும்

மயிலிறகு வீட்டில் இருந்தால் பல்லி, பாம்பு போன்ற விஷப் பூச்சிகள் வராது என சொல்லப்படுகிறது

வீட்டில் மயில் இறகு வைப்பதால் பொருளாதார ரீதியாக நன்மை உண்டாகும்.