சனிக்கிழமை எந்த வேலைகள் எல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்

சனிக்கிழமைக்கு அதிபதி சனி பகவான்.

அன்று எள் எண்ணெய் வாங்கக்கூடாது, வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது.

சனிக்கிழமை கடன் வாங்கினால் எப்பொழுதும் கடன் வாங்க வேண்டியிருக்கும்.

சனிக்கிழமை உப்பு வாங்கினால் கஷ்டங்கள் தவிர்க்க முடியாது.

சனிக்கிழமை அன்று இரும்பு சம்பந்தமான பொருட்களை வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது.

சனிக்கிழமையில் பூசணிக்காய் வாங்கக்கூடாது.

அன்று செருப்பு வாங்குவது கெட்ட பலனைத் தரும் என்று கூறப்படுகிறது.

உப்பு, எண்ணெய் எப்போதும் ஒருவரிடமிருந்து மற்றவருக்குக் கொடுக்கக் கூடாது.