கோயிலுக்கு செல்லும்போது எந்த நிற ஆடை அணிய வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://in.pinterest.com/

கோயிலுக்குச் செல்லும்போது பாரம்பரிய உடைகள் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது

Image Source: https://in.pinterest.com/

பாரம்பரிய உடைகள் எந்த நிறத்தில் அணிய வேண்டும் என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது

Image Source: https://in.pinterest.com/

விநாயகர், பார்வதி தேவி கோயிலுக்கு செல்லும் போது சிவப்பு நிற ஆடைகள் அணிய வேண்டும்

Image Source: https://in.pinterest.com/

ஸ்ரீ மஹாலக்ஷ்மி, சரஸ்வதி தேவி கோவில்களுக்கு செல்லும் போது வெள்ளை நிற ஆடைகள் அணிய வேண்டும்

Image Source: https://in.pinterest.com/

ஸ்ரீராமர், ஸ்ரீ கிருஷ்ணர், வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்திற்கு செல்லும் போது மஞ்சள் நிற ஆடைகள் அணிய வேண்டும்

Image Source: https://in.pinterest.com/

அய்யப்ப சுவாமி தரிசனத்திற்கு கருப்பு நிற ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்

Image Source: https://in.pinterest.com/

சிவன் கோவிலுக்கு செல்லும்போது வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டும்

Image Source: https://in.pinterest.com/

ஆனால் ஆடையின் நிறம் மட்டுமல்ல, பக்தி மிக முக்கியம் என்பதை மறக்கக்கூடாது.

Image Source: https://in.pinterest.com/