உங்க ராசி என்ன? - திருமணத்திற்குப் பிறகு நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன தெரியுமா?

உங்கள் ராசிப்படி

Published by: ராஜேஷ். எஸ்

மேஷ ராசி

வாழ்க்கைத்துணையின் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் அழுத்தம்.

ரிஷப ராசி

மாமியார், மாமனாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை அவசியம்

மிதுன ராசி

வாழ்க்கை துணையுடனான கருத்து வேறுபாடுகளை, அமர்ந்து பேசுவதன் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.

கடக ராசி

உணர்ச்சிகள் அதிகமாக உள்ளன. சிந்தனைகளில் சமநிலை அவசியம்.

சிம்ம ராசி

அகங்காரத்தால் வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் ஏற்படும். பணிவு அவசியம்.

கன்னி ராசி

அளவுக்கு அதிகமான சிந்தனையால் சிறிய விஷயங்களை பெரியதாக்கி விடுவார்கள்.

துலாம் ராசி

மூன்றாம் நபர் தலையீட்டால் திருமண வாழ்க்கையில் ஏற்படும் சச்சரவுகள்.

விருச்சிக ராசி

சந்தேகங்களை தூரம் வைத்தால் சந்தோஷம் உங்களுக்குச் சொந்தம்.

தனுசு ராசி

சுதந்திரத்தை விரும்பும் இயல்பு என்பதால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

மகர ராசி

வேலைப்பளு காரணமாக குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போவது.

கும்ப ராசி

சிந்தனையில் வேறுபாடுகள், தவறான புரிதல்களால் ஏற்படும் சண்டைகள்.

மீன ராசி

சிறிய விஷயங்களையும் கூட அளவுக்கு அதிகமாக யோசித்து உறவை முறித்துக் கொள்கிறார்கள்.