S இல் பெயர் வைத்திருப்பவர்கள் அனைவரிடமும் அன்போடும் அரவணைப்போடும் பழகுவார்களாம் மற்றவர்களிடம் பழகி எதிளில் நண்பர்கள் ஆகிவிடுவார்களாம் பார்பதற்கு வசீகரமாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்களாம் மற்றவர்கள் இவர்களை சுற்றி இருப்பதை விரும்புவார்களாம் துணையை ஒளிவு மறைவு இல்லாமல் அன்பாக நடத்துவார்களாம் கடினமாக உழைப்பதை லட்சியமாக எண்ணுவார்களாம் இவர்களுக்கு பொழுதுப்போக்கு மற்றும் கலைத் துறையில் ஆர்வம் அதிகமாக இருக்குமாம் சிக்கலை தீர்ப்பதில் சிறந்து விளங்குவார்களாம் இவர்கள் ஆபத்தான முடிவு எடுக்கவும் தயங்க மாட்டார்களாம் காதல் விஷயத்தில் இவர்கள் ஆசைப்பட்டது நடக்குமாம்