நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்



லியோ படத்தின் ஷூட் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது



இதனால் தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறாராம் விஜய்



விஜயின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்



திரைக்கதை, தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது



படப்பிடிப்பு ஆகஸ்ட் கடைசி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது



இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது



யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்



வெங்கட் பிரபுவின் கிளாஸான படமாக இருக்கும் என கூறப்படுகிறது



தளபதி 68 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது