விளக்கெண்ணையை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!



தலையில் உண்டாகும் எரிச்சலை தடுக்கும்



கூந்தல் அரிப்பை தடுக்க உதவும்



தலைமுடியை வலுவாக்கும்



முடி வளர்ச்சியை தூண்டும்



முடி உடைவதை தடுக்க உதவும்



முடியின் அடர்த்தியை அதிகப்படுத்தும்



தலைக்கு விளக்கெண்ணெய் மசாஜ் செய்வதால் ரத்தஓட்டம் சீராகும்



தலையை தோற்றுநோயில் இருந்து காக்க உதவும்



இளநரை வராமல் தடுக்கும்