சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடிப்பதால் உடலிற்கு இத்தனை நன்மைகளா



குடல் அழற்சியைத் தடுக்கும்



உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும்



புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்க உதவும்



கண் எரிச்சல் தீர்க உதவுகிறது



மலச்சிக்கல் பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும்



வெள்ளைப்படுதல் பிரச்சனை சரிசெய்ய உதவலாம்



உடல் எடையை அதிகரிக்க உதவும்



உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள உதவும்



நீர்கடுப்பு பிரச்சனையை சரிசெய்ய உதவும்