தமிழ் உள்ளங்களைக் கவர்ந்த கேரளத்துப் பைங்கிளி அனுபமா மலையாளத்தில் மட்டுமன்றி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார் இவருக்கு, அடிக்கடி போட்டோஷூட் செய்வது ஹாபி சில சமயங்களில் வித்தியாசமான புகைப்படங்களையும் வெளியிடுவார் சுருள் முடி அனுபமாவிற்கு தனி அழகு தற்போது இதுவரை எடுத்த வித்தியாசமான புகைப்படங்களை மொத்தமாக பதிவிட்டுள்ளார் கோவில், வீட்டு விசேஷங்களுக்கான பாரம்பரிய லுக் பார்ட்டி செல்வதற்கான ஸ்டைலிஷ் லுக் பட்டும் படாத அனுபமாவின் குறையில்லாத மேக்-அப் பெங்காலி பெண் போல் உடை அணிந்த அனுபமா