இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை தமன்னா இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் தற்போது தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் தமன்னா சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா பாடல் வெளியானது அதில் தமன்னாவின் நடனம் பலரால் ரசிக்கப்பட்டது இவர் தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிக்கிறார் இவர்கள் இருவரும் இணைந்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்திருந்தனர் தமன்னா ப்ளாக் அண்ட் வொயிட் உடை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார் இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது