தமிழ் ரசிகர்கள் மத்தியில் என்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானவர் அனிகா சுரேந்தரன்



அதில் அஜித்தின் மகளாக நடித்திருப்பார்



அதை தொடர்ந்து விஸ்வாசம் படத்திலும் அவரின் அன்பு மகளாக நடித்தார்



மாமனிதன் படத்திலும் நடித்தார்



தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே மாலிவுட் சினிமாவில் பரிட்சயமானவராக இருந்தார்



ரீல் டாடி அஜித்தின் லிட்டில் பிரின்ஸஸ் இப்போது கதாநாயகியாக வலம் வருகிறார்



புட்டா பொம்மா எனும் தெலுங்கு படம் இவரது முதல் படமாக அமைந்தது



மலையாளத்தில் ஓ மை டார்லிங் படத்தில் நடித்துள்ளார்



இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்



சூரிய ஒளியில் செல்ஃபி எடுத்த பளிச் க்ளிக்ஸ் வைரலாகி வருகிறது