தமன்னா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகம் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகம். கல்லூரி படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டார் தமன்னா படிக்காதவன், அயன், பையா, தர்மதுரை உள்ளிட்ட படங்களில் கவனிக்க வைத்தார் புகழ்பெற்ற பாகுபலி படத்திலும் தமன்னா நடித்திருந்தார் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர் வட்டாரம் உண்டு வெப் சீரிஸ், படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா இன்ஸ்டாவில் தமன்னா செம ஆக்டீவ். 15மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்