வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன



கொலஸ்ட்ரால் நோயாளியாக இருந்தால், கடலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



நினைவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியம் மேம்படலாம்



மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கவும் வேர்க்கடலை உதவுகிறது



புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக அடங்கியுள்ளன



எடை குறைப்புக்கும் செரிமானத்துக்கும் உகந்தது



நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு வேர்க்கடலை பயனுள்ளதாக இருக்கும்



உடல் எடையை குறைக்க உதவும் வேர்கடலை



வேகவைத்த கடலையை சாப்பிடுவது நல்லது