மே 1ம் தேதி உழைப்பாளர் தினம்தான் அஜித்தின் பிறந்தநாள். தமிழ் சினிமாவில் மாஸ் ஓபனிங் கொண்ட நடிகர் அஜித் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை 2010ல் துறந்தார் அஜித் 2011ல் நற்பனி இயக்கத்தை கலைத்தார் அஜித் இப்போது தல என்று அழைக்க வேண்டாமென அறிக்கை விடுத்துள்ளார் தன்னை அஜித் என்றோ, AK என்றோ அழைத்தால் போதுமென குறிப்பிட்டுள்ளார் அஜித் அஜித்தின் அறிக்கை இணையத்தில் ட்ரெண்டிங் சோஷியல் மீடியாவில் #ajith ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார் வலிமை திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது