பள்ளி படிப்பில் எப்போதும்
டாப்பராக இருப்பவர் ராஷி


ராஷி தமிழ்,தெலுங்கு,ஹிந்தி
மொழி படங்களில் நடித்து வருகிறார்


ஆரம்பத்தில் நடிகையாகும்
ஐடியாவே இல்லையாம் ராஷிக்கு


பின்பு சினிமா துறைக்கு
எண்ட்ரி கொடுத்திருக்கிறார்


அறிமுக படத்திலேயே மக்களின்
ஃபேவரைட் ஆகிவிட்டார் ராஷி


ஷாருக்கான் & ரன்பீர் கபூரின்
தீவிர ரசிகையாம் இவர்


விளம்பரப் பட இயக்குனராக விரும்பியவர்,
விளம்பரங்களின் முன்னணி நடிகையாகி இருக்கிறார்


நடிகை வாணி கபூர்
இவருக்கு ‘க்ளோஸ் ப்ரெண்ட்’


இப்போது பெரிய திரையில்
’வாண்டட்’ நடிகையாக வலம் வருகிறார்