ஒவ்வொரு படத்திலும் தன் பன்முக நடிப்பால் ரசிகர்களை ஈர்ப்பவர் ரன்வீர் சிங்

சமீபத்தில் இவர் நடத்திய நிர்வாண போட்டோஷூட் இணையத்தில் அதிரி புதிரி ஹிட்

மற்றொருபுறம் மீம்ஸ் பகிர்ந்து பலர் ரன்வீரை ட்ரோல் செய்து வருகின்றனர்

இந்நிலையில் அமெரிக்க மாடல் அமண்டா செர்னி ரன்வீருக்கு ஆதரவாக வீடியோ பகிர்ந்துள்ளார்

இந்த வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

சூப்பர் மார்க்கெட்டில் ஆடை இல்லாமல் சுற்றி வீடியோ பகிர்ந்துள்ளார் அமெண்டா

‘ஜஸ்டிஸ் ஃபார் ரன்வீர்’ என்ற ஹேஷ்டேகுடன் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் அமெண்டா