தாய்லாந்தில், துணிவு படப்பிடிப்பில் பங்கேற்ற அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது



தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில், திரைப்படம் தயாராகுகிறது



அஜித்தின் 61வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘துணிவு’ என பெயரிடப்பட்டுள்ளது.



இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்



ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்



80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது



கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி துணிவு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது



தாய்லாந்தில் நடைபெற்று வந்த சூட்டிங் நேற்று முடிவடைந்தது



படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது



அஜித், தாய்லாந்தில் பைக் பயணம் செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.