46 வயதில் உயிரிழந்தார் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்



லோஹித் பின்
புனித் ராஜ்குமார் ஆனார்


பவர் ஸ்டாராக கன்னட சினிமாவை
ஒரு வளம் வந்துள்ளார்


அப்பு தான் இவருடைய
செல்லப்பெயராம்


குழந்தை நட்சத்திரமாக பல
படங்களில் கலக்கியுள்ளார்


ராஜாகுமாரா, மிலானா, அபி,அரசு,ஹுடுகாரு
இவை யாவும் பாக்ஸ்
ஆஃபிஸ் ஹிட் தான்


என்றென்றும் எங்கள் இதயங்களில்



மிஸ் யூ புனித் ...